Muthupet Welfare Charitable Trust ( MWCT )
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
இறைவனின் மாபெரும் கிருபையால் இந்த வருடத்திற்கான ரமலான் மளிகை பொருட்கள் 452 குடும்பங்களுக்கு நம்முடைய டிரஸ்ட் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.
பயனாளிகளின் விபரங்கள் இடம் வாரியாக (குடும்பங்கள்)
முத்துப்பேட்டை - 363,
பாமணி - 15,
நாச்சிகுளம் - 15,
பாலாவை - 10,
சித்தமல்லி - 8,
கிருஷ்ணாஜிப்பட்டினம் - 10,
துளசியாப்பட்டினம் - 4,
கட்டிமேடு - 5,
ஏனாதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி - 14,
மற்றவை - 8
இதற்கு உறுதுணையாக இருந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் மற்றும் இவர்களின் மூலம் உதவி அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் மற்றும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Assalamu Alaikum Warahmatullahi Wabarakatuhu
By God's great grace, this year's Ramadan groceries were distributed to 452 families by our Trust.
Details of Beneficiaries Location wise (Families)
Muthupettai - 363,
Bamani - 15,
Nachikulam - 15,
Palavai - 10,
Chittamalli - 8,
Krishnajipatnam - 10,
Tulsiapattnam - 4,
Kattimedu - 5,
Enadhi and its surrounding area - 14,
Others - 8
May Allah bless us all, Amen, and our thanks to the administrators, members, volunteers and all the helpers who have supported this.